Tamil Dictionary 🔍

வல்லாண்மை

vallaanmai


பேராற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேராற்றல். வல்லாண்மை செல்வமென் றிவ்வெல்லாம் (திருக்கலம். 76). Manliness; great ability;

Tamil Lexicon


, ''s.'' Manliness; conceited ness. ''(Colloq.)''

Miron Winslow


val-l-āṇmai
n. வல்1 + ஆண்-மை.
Manliness; great ability;
பேராற்றல். வல்லாண்மை செல்வமென் றிவ்வெல்லாம் (திருக்கலம். 76).

DSAL


வல்லாண்மை - ஒப்புமை - Similar