Tamil Dictionary 🔍

இல்லாண்மை

illaanmai


குடியினை ஆளும் தன்மை ; தன் குடியிலுள்ளாரை உயரச்செய்து தன்வழிப் படுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குடியினையாளுந் தன்மை. (குறள், 1026). Ability to support one's family and manage domestic affairs;

Tamil Lexicon


il-l-āṇmai
n. இல்1+.
Ability to support one's family and manage domestic affairs;
குடியினையாளுந் தன்மை. (குறள், 1026).

DSAL


இல்லாண்மை - ஒப்புமை - Similar