இல்லாமை
illaamai
இன்மை , வறுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இன்மை. 1. Absence; non-existence; தரித்திரம். இல்லாமை சொல்லி (அபிரா. 54). 2. Poverty, want;
Tamil Lexicon
, ''neg. v. noun.'' Absence, destitution, privation, இன்மை. 2. Pover ty, want, தரித்திரம்.
Miron Winslow
illāmai
n. id.
1. Absence; non-existence;
இன்மை.
2. Poverty, want;
தரித்திரம். இல்லாமை சொல்லி (அபிரா. 54).
DSAL