இறைமொழி
iraimoli
மறுமொழி ; இறைவன் அருளிய ஆகமம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மறுமொழி. அன்பர் கேட்க விறை மொழி மொடுத்து (திருவிளை. மண். 112). Answer, reply; இறைவனருளிய ஆகமம். இறைமொழிக் கல்லது மறுதர வோதி (சிலப். 10, 206). The āgamas;
Tamil Lexicon
iṟai-moḻi
n. இறை2+.
Answer, reply;
மறுமொழி. அன்பர் கேட்க விறை மொழி மொடுத்து (திருவிளை. மண். 112).
iṟai-moḻi,
n. id.+.
The āgamas;
இறைவனருளிய ஆகமம். இறைமொழிக் கல்லது மறுதர வோதி (சிலப். 10, 206).
DSAL