அடைமொழி
ataimoli
ஒன்றன் சிறப்பை உணர்த்த அடுத்து வரும் சொல் ; சிறப்புச் சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விசேடணம். அடைமொழி யினமல்லதுந்தரும் (நன்.402) Qualifying word or phrase, attribute, adjunct;
Tamil Lexicon
விசேடணமொழி.
Na Kadirvelu Pillai Dictionary
aṭai-moḻi
n. அடை+. (Gram.)
Qualifying word or phrase, attribute, adjunct;
விசேடணம். அடைமொழி யினமல்லதுந்தரும் (நன்.402)
DSAL