Tamil Dictionary 🔍

நிறைமொழி

niraimoli


பலிக்கும் வாக்கு ; மந்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயன்கள் தவறாத வாக்கு. நிறைமொழி மாந்தர் பெருமை (குறள், 28) Prophetic words of holy persons which are sure to take effect;

Tamil Lexicon


, ''s.'' Words of holy per sons, which have actually come to pass, உறுதிசொல்.

Miron Winslow


niṟai-moḻi,
n. நிறை3 +.
Prophetic words of holy persons which are sure to take effect;
பயன்கள் தவறாத வாக்கு. நிறைமொழி மாந்தர் பெருமை (குறள், 28)

DSAL


நிறைமொழி - ஒப்புமை - Similar