புறமொழி
puramoli
புறங்கூற்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புறங்கூற்று. நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி (தொல். பொ. 274). Backbiting, slander;
Tamil Lexicon
puṟa-moḻi
n. id.+.
Backbiting, slander;
புறங்கூற்று. நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி (தொல். பொ. 274).
DSAL