வறுமொழி
varumoli
பயனில்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயனில் சொல். வறுமொழியாளரொடு வம்பப் பரத்தரொடு (சிலப். 16,63). Useless word;
Tamil Lexicon
வீண்சொல்.
Na Kadirvelu Pillai Dictionary
vaṟu-moḻi
n. வறுமை+ மொழி2.
Useless word;
பயனில் சொல். வறுமொழியாளரொடு வம்பப் பரத்தரொடு (சிலப். 16,63).
DSAL