மறுமொழி
marumoli
பதில்விடை ; அனுப்புஞ் செய்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See மறுசொல். மறுமொழி பெயர்த்தலாற்றாள் (நற். 106). அனுப்புஞ் செய்தி. (J.) 2. Message;
Tamil Lexicon
உத்தரம்.
Na Kadirvelu Pillai Dictionary
--மறுவுத்தரம், ''s.'' Answer, reply. 2. ''[prov.]'' Message, errand, அனுப் புஞ்செய்தி.
Miron Winslow
maṟu-moḻi
n. id.+.
1. See மறுசொல். மறுமொழி பெயர்த்தலாற்றாள் (நற். 106).
.
2. Message;
அனுப்புஞ் செய்தி. (J.)
DSAL