மறைமொழி
maraimoli
மந்திரம் ; வேதம் ; இடக்கரடக்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மந்திரம். மறைமொழி தானே மந்திர மென்ப (தொல். பொ. 491). 1. Mantra, as secret word; . 2. (Gram.) See மறைத்துமொழிகிளவி. (பிங்.)
Tamil Lexicon
, ''s.'' Incantation, மந்திரம். 2. The Vedas, வேதம்.
Miron Winslow
maṟai-moḷi
n. id.+.
1. Mantra, as secret word;
மந்திரம். மறைமொழி தானே மந்திர மென்ப (தொல். பொ. 491).
2. (Gram.) See மறைத்துமொழிகிளவி. (பிங்.)
.
DSAL