இற்றை
itrrai
இன்றைக்கு ; இன்று ; இந்நாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இன்றைக்கு. இற்றைப் பறைகொள்வா னன்றுகாண் (திவ். திருப்பா.29).இன்று. இற்றையில் விளித்தனை (கந்தபு. தெய்வயா. 5). To-day; -n. This day;
Tamil Lexicon
see under இன்று.
J.P. Fabricius Dictionary
இன்று.
Na Kadirvelu Pillai Dictionary
[iṟṟai ] . See under இன்று.
Miron Winslow
iṟṟai
இன்று. adv.
To-day; -n. This day;
இன்றைக்கு. இற்றைப் பறைகொள்வா னன்றுகாண் (திவ். திருப்பா.29).இன்று. இற்றையில் விளித்தனை (கந்தபு. தெய்வயா. 5).
DSAL