Tamil Dictionary 🔍

இறைவி

iraivi


தலைவி ; உமை ; துர்க்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உமை. (பிங்.) 1. Pārvatī; துர்க்கை. (சிலப். 12, உரைப்பாட்டுமடை, உரை.) 2. Goddess Durga; தலைவி. இந்துவின் றிருமுகத் திறைவி (கம்பரா. யுத். மந்திர. 94). 3. Mistress, lady, queen;

Tamil Lexicon


, ''s.'' A queen, அரசி. 2. A lady, a mistress, தலைவி. 3. Mother, அன்னை. 4. A priest's wife, குருவின்மனைவி.

Miron Winslow


iṟaivi
n. fem. of. இறைவன்2.
1. Pārvatī;
உமை. (பிங்.)

2. Goddess Durga;
துர்க்கை. (சிலப். 12, உரைப்பாட்டுமடை, உரை.)

3. Mistress, lady, queen;
தலைவி. இந்துவின் றிருமுகத் திறைவி (கம்பரா. யுத். மந்திர. 94).

DSAL


இறைவி - ஒப்புமை - Similar