Tamil Dictionary 🔍

இறைமை

iraimai


தலைமை ; அரசாட்சி ; தெய்வத்தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெய்வத்தன்மை. அவனது இறைமைக்கு இழுக்காய் முடியும் (சி.சி. 8, 38, சிவஞா.) 3. Divinity, divine nature; தலைமை. வீரங் குறைவரே யிறைமைபூண்டோர் (கம்பரா. மூலபல. 46). 1. Kingly superiority, eminence, celebrity; அரசாட்சி. பாண்டியற்குத் தன்னிறைமை முழுதுமீந்தான் (திருவிளை. அங்க. 27). 2. Government, dominion;

Tamil Lexicon


, ''s.'' Divinity, the divine nature, தெய்வத்தன்மை. 2. Superiority, eminence, excellence, greatness, தலைமை. 3. Royalty, dominion, government, அர சாட்சி.

Miron Winslow


iṟai-mai
n. இறை1.
1. Kingly superiority, eminence, celebrity;
தலைமை. வீரங் குறைவரே யிறைமைபூண்டோர் (கம்பரா. மூலபல. 46).

2. Government, dominion;
அரசாட்சி. பாண்டியற்குத் தன்னிறைமை முழுதுமீந்தான் (திருவிளை. அங்க. 27).

3. Divinity, divine nature;
தெய்வத்தன்மை. அவனது இறைமைக்கு இழுக்காய் முடியும் (சி.சி. 8, 38, சிவஞா.)

DSAL


இறைமை - ஒப்புமை - Similar