Tamil Dictionary 🔍

சறுக்குதல்

sarukkuthal


வழுக்குதல் ; வழுவுதல் ; செயல் நழுவுதல் ; உராய்ந்து செல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உராய்ந்து செல்லுதல். (w.) 4. To skim, graze; வழுவுதல். (w.) 2. Tp go astray; வழுக்குதல். ஆனைக்கும் அடிசறுக்கும். 1. To slip or slide; காரியம் நழுவுதல். 3. To slip out of hand, as an affair;

Tamil Lexicon


caṟukku-,
5 v. intr. cf. sr. [T. tjāru, K. jaraku.]
1. To slip or slide;
வழுக்குதல். ஆனைக்கும் அடிசறுக்கும்.

2. Tp go astray;
வழுவுதல். (w.)

3. To slip out of hand, as an affair;
காரியம் நழுவுதல்.

4. To skim, graze;
உராய்ந்து செல்லுதல். (w.)

DSAL


சறுக்குதல் - ஒப்புமை - Similar