Tamil Dictionary 🔍

இறுக்கு

irukku


இறுக்கிய கட்டு ; இறுக்கிய முடிச்சு ; ஒடுக்குகை ; கண்டிக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்டிக்கை. (W.) 2. Reprimand, reproof; ஒடுக்குகை. Colloq. 1. Pressure, coercion; இறுகல் முடிச்சு. (W.) 3. Hard knot;

Tamil Lexicon


III. v. t. tie, or strain hard or close, tighten, அழுந்தக்கட்டு; 2. urge, force, ஒடுக்கு; 3. reprimand, உறுக்கு; 4. drive in as a nail, உள் ளழுத்து. இறுக்கு, v. n. a hard tie, rigid exaction, reproof; pressure, coercion. இறுக்குப்பட்டை, girdle. இறுக்குவாதம், acute rheumatism. இறுக்குவார், a saddle girth.

J.P. Fabricius Dictionary


இறுக்கியமுடிச்சு, உறுக்குகை ஒடுக்குகை.

Na Kadirvelu Pillai Dictionary


, [iṟukku] கிறேன், இறுக்கினேன், வே ன், இறுக்க, ''v. a.'' To tighten, strain close or hard, to make compact, அழுந்தக்கட்ட. 2. To thicken a liquid, inspissate, உறையச்செ ய்ய. 3. (சது.) To put on clothes, to dress, உடுக்க. 4. ''[prov.]'' To urge, coerce, force, ஒடுக்க. 5. To reprimand, reprove, bear hard upon, chide, உறுக்க.

Miron Winslow


iṟukku
n. இறுக்கு-.
1. Pressure, coercion;
ஒடுக்குகை. Colloq.

2. Reprimand, reproof;
கண்டிக்கை. (W.)

3. Hard knot;
இறுகல் முடிச்சு. (W.)

DSAL


இறுக்கு - ஒப்புமை - Similar