Tamil Dictionary 🔍

இறக்கு

irakku


இறக்குகை. சாமானிறக்கு முடிந்ததா? (W.) Unburdening, discharging;

Tamil Lexicon


III. v. t. lower, lay a burden down, let down, தாழ்த்து; 2. land a person or thing, கரைக்கிறக்கு; 3. distil, வடி; 4. praise ironically (coll); 5. kill, slay, கொல்லு; 6. (coll); counteract the effect of as in மந்திரவாதி பாம்புவிஷத்தை யிறக்கிறான். கப்பலில் வந்த மனுஷரை இறக்க, to disembark or land people. இறக்கு, v. n. letting down. இறக்குமதி, imports ( x ஏற்றுமதி, exports). உள்ளே இறக்க, to swallow in small quantities. சரக்கு இறக்க, to unload. சுமை இறக்க, to unburden. விஷம் இறக்க, to counteract the effect of poison (6)

J.P. Fabricius Dictionary


இறக்குகை.

Na Kadirvelu Pillai Dictionary


, [iṟkku] கிறேன், இறக்கினேன், வேன், இறக்க, ''v. a.'' To lower, let or hand down; put down--a load, &c., தாழ்த்த. 2. To land a person or thing, கரைக்கிறக்க. 3. To unburden the mind, relieve one's self or another of a heavy care, கவலையொழிக்க. 4. To reduce, bring down, கீழ்ப்படுத்த. அவனுடையகொழுப்பிறக்கிப்போடுவேன். I will bring down his fat; i. e. his pride. விஷத்தையிறக்கினான். He has subdued, or counteracted the effect of, the poison. ஒருதரத்திலேயிறக்கிப்போடு. Take it all down at once.

Miron Winslow


iṟakku
n. இறக்கு-.
Unburdening, discharging;
இறக்குகை. சாமானிறக்கு முடிந்ததா? (W.)

DSAL


இறக்கு - ஒப்புமை - Similar