Tamil Dictionary 🔍

இழுக்கு

ilukku


குற்றம் ; பொல்லாங்கு ; நிந்தை ; தாழ்வு ; மறதி ; வழுக்கு ; தவறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாழ்வு. இழுக்கான பொன்னைப் புடத்தில்வைத்தெடுப்பார்கள். 4. Inferiority, basensss; வழு. இழுக்குடைய பாட்டிற் கிசைநன்று (நல்வ.31). 3. Imperfection, flaw, defect; நிந்தை. தன்குலத்துக் கிழுக்குவைத்தான். (W.) 2. Disgrace, reproach; பொல்லாங்கு. (பிங்.) 1. Evil, vice, wickedness; மறதி. (திவா.) 5. Forgetfulness; வழுக்கு நிலம். நூழிலு மிழுக்கும் (குறிஞ்சிப்.258). 6. Slippery ground;

Tamil Lexicon


s. a fault, குற்றம், defect, flaw, ஈனம்; 2. deviation, mistake, தவறு; 3. disgrace, நிந்தை; 4. delay. தாமதம்; 5. baseness, தாழ்வு; 6. slippery ground, வழுக்குநிலம். இழுக்குவழி, இழுக்காறு, evil way, path of iniquity.

J.P. Fabricius Dictionary


, [iẕukku] ''s.'' A fault, defect, deficien cy, blemish, ஈனம். 2. Slackness, தளர்தல். 3. A failure, deviation, obliquity, defec tion, blunder, mistake, folly, தவறு. 4. ''(p.)'' Forgetfulness, மறதி 5. Baseness, mean ness, degradation, தாழ்வு. 6. Disgrace, re proach, taunt, நிந்தை. 7. Falsehood, பொய். இழுக்குடையபாட்டிற்கிசைநன்று. A good me tre will set off an indifferent poem. தன்குலத்துக்கிழுக்குவைத்தான். He has brought disgrace on his family or caste.

Miron Winslow


iḻukku
n. இழுக்கு-. [M. iḻuku.]
1. Evil, vice, wickedness;
பொல்லாங்கு. (பிங்.)

2. Disgrace, reproach;
நிந்தை. தன்குலத்துக் கிழுக்குவைத்தான். (W.)

3. Imperfection, flaw, defect;
வழு. இழுக்குடைய பாட்டிற் கிசைநன்று (நல்வ.31).

4. Inferiority, basensss;
தாழ்வு. இழுக்கான பொன்னைப் புடத்தில்வைத்தெடுப்பார்கள்.

5. Forgetfulness;
மறதி. (திவா.)

6. Slippery ground;
வழுக்கு நிலம். நூழிலு மிழுக்கும் (குறிஞ்சிப்.258).

DSAL


இழுக்கு - ஒப்புமை - Similar