Tamil Dictionary 🔍

இருக்கு

irukku


வேதமந்திரம் ; இருக்குவேதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருக்குவேதம். (திவ். பெரியாழ். 5, 1, 6.) 2. The Rg-vēda; வேதமந்திரம். வேதப்புனித விருக்கை நாவிற்கொண்டு (திவ். திருவாய். 5, 2, 9). 1. Vedic hymns;

Tamil Lexicon


s. the Rig Veda; 2. a mantra or mystical prayer; 3. vedas in general.

J.P. Fabricius Dictionary


, [irukku] ''s.'' The Rig or first Veda, முதல்வேதம். Wils. p. 168. RUCK, RIK or RIG. 2. The Vedas in general, வேதம். 3. A mantra, or mystical prayer, மந்திரம். ''(p.)''

Miron Winslow


irukku
n. rk. nom. sing. of rc.
1. Vedic hymns;
வேதமந்திரம். வேதப்புனித விருக்கை நாவிற்கொண்டு (திவ். திருவாய். 5, 2, 9).

2. The Rg-vēda;
இருக்குவேதம். (திவ். பெரியாழ். 5, 1, 6.)

DSAL


இருக்கு - ஒப்புமை - Similar