இறுங்கு
irungku
சோளவகை ,காக்காய்ச் சோளம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கதிரணி யிறுங்கொடு (சீவக. 1561). 1. Great millet. See சோளம். காக்காய்ச் சோளம். (மலை.) 2. Black Cōḷam;
Tamil Lexicon
s. a kind of grain, great millet, இறுங்கு சோளம்.
J.P. Fabricius Dictionary
சோளம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [iṟungku] ''s.'' A species of சோளம், grain resembling the sugar cane, ஓர்சோளம், Sorghum vulgare.
Miron Winslow
iṟuṅku
n. prob. எறுகு-.
1. Great millet. See சோளம்.
கதிரணி யிறுங்கொடு (சீவக. 1561).
2. Black Cōḷam;
காக்காய்ச் சோளம். (மலை.)
DSAL