இணுக்கு
inukku
கைப்பிடியளவு ; வளார் ; கிளை முதலியவற்றின் இடைச்சந்து ; அழுக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு கருவேப்பிலையிணுக்குப் போதும். 2. A stalk with leaves. அழுக்கு. (அக. நி.) Dirt, stain; கிளை முதலியவைகளின் இடைச்சந்து. (W.) 4. Fork or joining of a twig to its larger twig or branch; வளார். 3. Twig, as formed on branches; கைப்பிடியளவு. 1. A little quantity, as a handful of leaves from a plant;
Tamil Lexicon
s. a particle bit; 2. a twig, வளார்; 3. a handful of cocanut leaves etc. plucked off; 4. joining of a twig to a branch.
J.P. Fabricius Dictionary
, [iṇukku] ''s.'' Twig as formed on branches, வளார். 2. A handful of cocoanut leaves, &c., or of fruit from a tree plucked off, கைப்பிடியளவினுக்கப்பட்டது. ''(c.)'' 3. The interstices between the separate olas of the palm leaf, இரண்டோலைகளினிடைவெளி. 4. The fork or joining of the twig to its larger twig or branch, கிளைமுதலியவைகளினி டைச்சந்து.
Miron Winslow
iṇukku
n. prob. இணுக்கு-.
1. A little quantity, as a handful of leaves from a plant;
கைப்பிடியளவு.
2. A stalk with leaves.
ஒரு கருவேப்பிலையிணுக்குப் போதும்.
3. Twig, as formed on branches;
வளார்.
4. Fork or joining of a twig to its larger twig or branch;
கிளை முதலியவைகளின் இடைச்சந்து. (W.)
iṇukku
n.
Dirt, stain;
அழுக்கு. (அக. நி.)
DSAL