Tamil Dictionary 🔍

சறுக்கு

sarukku


வழுக்குகை ; காண்க : சறுக்குக்கட்டை ; நழுவுகை ; நெம்புதடி ; சாக்குப்போக்கு ; தடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெம்புதடி. 4. Block or roller put under a log or other heavy thing to facilitate its motion; தடை. Loc. 6. Obstacle, hindrancel சாக்குப்போக்கு. Loc. 5. Subterfuge, pretext, excuse; நழுவுகை. (w.) 3. Fall in circumstances; failure; சறுக்குகட்டை. 2. See சறுக்குக்கட்டை. வழுக்குகை. (w.) 1. Slipping, sliding;

Tamil Lexicon


III. v. i. glide, slide, slip out of hand, வழுவு; 2. err, வழுக்கு. சறுக்கல், சறுக்கு, v. n. slipping, slipperiness. சறுக்கலாயிருக்க, to be slippery. சறுக்கி விழ, to slide and fall. சறுக்கு மரம், a greasy pole for climbing in games.

J.P. Fabricius Dictionary


, [cṟukku] கிறேன், சறுக்கினேன், வேன், சறு க்க, ''v. n.'' To slip out of the hand; to glide, lapse, slide, slip off, வழுவ. 2. To slip or slide--as in mud, or from a tree, வழுக்க. 3. ''(fig.)'' To slip out of hand--as an affair, நழுவ. 4. ''v. a.'' To skin, graze--as a stone thrown, தத்த. உத்தியோகஞ்சறுக்கிப்போயிற்று. I missed the office, employment, &c. சேற்றிற் கால் சறுக்கிவிழுந்தான். He slipped in the mud and fell.

Miron Winslow


caṟukku-,
n. சறுக்கு-.
1. Slipping, sliding;
வழுக்குகை. (w.)

2. See சறுக்குக்கட்டை.
சறுக்குகட்டை.

3. Fall in circumstances; failure;
நழுவுகை. (w.)

4. Block or roller put under a log or other heavy thing to facilitate its motion;
நெம்புதடி.

5. Subterfuge, pretext, excuse;
சாக்குப்போக்கு. Loc.

6. Obstacle, hindrancel
தடை. Loc.

DSAL


சறுக்கு - ஒப்புமை - Similar