Tamil Dictionary 🔍

நறுக்கு

narukku


துண்டு ; ஓலைச்சீட்டு ; நாகசுரத்தின் நாக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாகசுரத்தின் நாக்கு. (W.) 3. Mouthpiece of a pipe or clarionet; ஓலைச்சீட்டு 2. An ola bond, note of hand; துண்டு 1. Piece cut off;

Tamil Lexicon


s. a piece cut-off, துண்டு; 2. a note of hand, சீட்டு; 3. the mouthpiece of a pipe. தலைநறுக்கு, the head part of an ola cut-off. வால் நறுக்கு, the lower end of an ola cut-off. நறுக்குச்சீட்டு, an ola bond.

J.P. Fabricius Dictionary


, [nṟukku] ''s.'' A piece cut off, commonly of ola; a paring, துண்டு. 2. An ola-bond, or note of hand, சீட்டு. 3. Mouth-piece of a pipe or clarionet, நாகசுரத்தின்நாக்கு. ''(c.)''

Miron Winslow


naṟukku
n. நறுக்கு
1. Piece cut off;
துண்டு

2. An ola bond, note of hand;
ஓலைச்சீட்டு

3. Mouthpiece of a pipe or clarionet;
நாகசுரத்தின் நாக்கு. (W.)

DSAL


நறுக்கு - ஒப்புமை - Similar