Tamil Dictionary 🔍

உறுக்கு

urukku


அதட்டுகை , அதட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதட்டுகை. உறுக்குறு சொல்லர் (கம்பரா. பஞ்சசேனா. 66). Threatening;

Tamil Lexicon


III. v. t. scold, reprimand, கடிந் துகொள்; 2. threaten, பயமுறுத்து; 3. jump, leap over, தாண்டு. என்னை உறுக்குகிறாயோ? do you threaten me? உறுக்கிக் கேட்க, to ask in a threatening manner. உறுக்கு, உறுக்காட்டம், உறுக்கல், உறுக் குதல், v. ns. threatening, severe reprimand.

J.P. Fabricius Dictionary


, [uṟukku] கிறேன், உறுக்கினேன், வே ன், உறுக்க, ''v. a.'' To reprimand, chide, scold, reprove, rebuke, கடிந்துகொள்ள. 2. To meanace, denounce, threaten, either by words or gesture, பயமுறுத்த. 3. To speak with harshness, severity, anger, &c., குரூர மாய்ப்பேச. 4. ''(p.)'' To leap over, pass over, கடக்க. 5. To jump, குதிக்க.

Miron Winslow


uṟukku
n. உறுக்கு-.
Threatening;
அதட்டுகை. உறுக்குறு சொல்லர் (கம்பரா. பஞ்சசேனா. 66).

DSAL


உறுக்கு - ஒப்புமை - Similar