Tamil Dictionary 🔍

இறுக்கம்

irukkam


நெகிழாத்தன்மை ; அழுத்தம் ; நெருக்கம் ; ஒழுக்கம் கையழுத்தம் ; முட்டுப்பாடு ; புழுக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புழுக்கம். 5. Closeness of weather, sultriness; முட்டுப்பாடு. இப்பொழுது பணம் இறுக்கம். 4. Hardness, as of the times; immobility, as of trade; நெருக்கம். 2. Closeness, rigidness; நெகிழாத்தன்மை. 1. Tightness, compactness; கடுஞ்செட்டு. 3. Close-fistedness, neggardliness;

Tamil Lexicon


, ''v. noun.'' Tightness, close ness, compactness, hardness, tenacity, அழுத்தம். 2. Closeness of weather, sultri ness, ஒடுக்கம். 3. Parsimoniousness, nig gardliness, tenaciousness, கையழுத்தம். 4. Strictness, rigidness, pressure, நெருக்கம்.

Miron Winslow


iṟukkam
n. இறுகு-. [M. iṟukkam, K. iṟuku, Kur. eṟkh.]
1. Tightness, compactness;
நெகிழாத்தன்மை.

2. Closeness, rigidness;
நெருக்கம்.

3. Close-fistedness, neggardliness;
கடுஞ்செட்டு.

4. Hardness, as of the times; immobility, as of trade;
முட்டுப்பாடு. இப்பொழுது பணம் இறுக்கம்.

5. Closeness of weather, sultriness;
புழுக்கம்.

DSAL


இறுக்கம் - ஒப்புமை - Similar