Tamil Dictionary 🔍

இக்கணம்

ikkanam


இப்பொழுது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இந்தநிமிஷம். (பாரத. மணிமான். 74.) Now, this moment;

Tamil Lexicon


s. (இ.dem.) this moment.

J.P. Fabricius Dictionary


இப்போழ்து.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Now, immediately, this moment.

Miron Winslow


i-k-kaṇam
n. இ3+.
Now, this moment;
இந்தநிமிஷம். (பாரத. மணிமான். 74.)

DSAL


இக்கணம் - ஒப்புமை - Similar