இணக்கம்
inakkam
இசைப்பு ; பொருத்தம் ; நட்பு ; சம்மதம் ; திருத்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இசைப்பு. 1. Fitting well together, as two planks; சிநேகம். நல்லிணக்க மல்ல தல்லற் படுத்தும். (கொன்றைவே). 3. Friendship, congeniality, compatibility; சம்மதம். 4. Agreement, acquiescence; பொருத்தம். 2. Fitness, suitability; திருத்தம். இதனை யிணக்க மாய்ச்செய். (J.) 5. Exactness;
Tamil Lexicon
s. (இணங்கு) agreeableness, agreement, conjunction, friendship, union, உடன்பாடு; 2. fitness, பொருத் தம்; 3. exactness, திருத்தம்.
J.P. Fabricius Dictionary
, [iṇkkm] ''s.'' Agreement, union, congeniality, conformity, congruity, con junction, connection, friendship, famili arity, acquiescence, acceptableness, உடன் பாடு. 2. Fitness, suitableness, acceptable ness, பொருத்தம். 3. Adjustment, correc tion, amendment, திருத்தம். இணக்கமறிந்திணங்கு. Make friendship with the worthy. நல்லிணக்கமல்லதல்லற்படுத்தும். Alliance with the unworthy will cause mutual pain.
Miron Winslow
iṇakkam
n. இணங்கு-. [M. iṇakkam.]
1. Fitting well together, as two planks;
இசைப்பு.
2. Fitness, suitability;
பொருத்தம்.
3. Friendship, congeniality, compatibility;
சிநேகம். நல்லிணக்க மல்ல தல்லற் படுத்தும். (கொன்றைவே).
4. Agreement, acquiescence;
சம்மதம்.
5. Exactness;
திருத்தம். இதனை யிணக்க மாய்ச்செய். (J.)
DSAL