Tamil Dictionary 🔍

உறக்கம்

urakkam


தூக்கம் ; ஒடுக்கம் ; இறப்பு ; சோர்வு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோர்வு. Colloq. 2. Weariness, lassitude; நித்திரை. (திவ். திருப்பா. 12). 1. Sleep, slumber, drowsiness;

Tamil Lexicon


, ''v. noun.'' Sleep, slum ber, drowsiness, நித்திரை. 2. Suspension of the faculties whether by sleep, faint ing, or otherwise, ஒடுக்கம். 3. Death, மரணம். ஓயுமாலுடனுறங்குமுலகுதந்தவனுறக்கம். The fainting of Brahma through weariness and confusion of mind.

Miron Winslow


uṟakkam
n. உறங்கு-. [M. uṟakkam.]
1. Sleep, slumber, drowsiness;
நித்திரை. (திவ். திருப்பா. 12).

2. Weariness, lassitude;
சோர்வு. Colloq.

DSAL


உறக்கம் - ஒப்புமை - Similar