Tamil Dictionary 🔍

இருத்தை

iruthai


சேங்கொட்டை ; சதுர்த்தி , நவமி , சதுர்த்தசி எனப்படும் நான்கு , ஒன்பது , பதினான்காம் பக்கங்கள் ; இருபத்து நான்கு நிமிடங் கொண்ட ஒரு நாழிகை ; நாழிகை வட்டில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See இரித்தை. . Marking-nut tree. See சேங்கோட்டை. (மலை.)

Tamil Lexicon


இரித்தை, s. a period of 24 minutes, நாழிகை; 2. the 4th, 9th & 14th phases of the moon, சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி; 3. an hour-vessel for measuring time, நாழிகைவட்டில்.

J.P. Fabricius Dictionary


, [iruttai] ''s.'' The fourth of the five days six revolutions of which com pose a lunar month; i. e. the fourth, ninth and fourteenth days of each half moon. (See பக்கம்.) 2. An Indian hour of twenty-four minutes. (See நாழிகை.) 3. An hour-vessel for measuring time, நாழி கைவட்டில். ''(p.)'' 4. The nut of the Semi carpus anacardium, சேங்கொட்டை.

Miron Winslow


iruttai
n.
Marking-nut tree. See சேங்கோட்டை. (மலை.)
.

iruttai
n. riktā.
See இரித்தை.
.

DSAL


இருத்தை - ஒப்புமை - Similar