இருத்து
iruthu
வயிரக்குற்றங்களுள் ஒன்று ; நிலையான பொருள் ; அமுக்குகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலையானபொருள். என்னெஞ்சத்து இருத்தாக விருத்தினேன் (திவ். திருவாய். 9, 4, 6). 1. That which is firm, permanent; அமுக்குகை. அவனை ஓர் இருத்து இருத்தினான். Colloq. 2. Pressure; வயிரக்குற்றங்களுள் ஒன்று. (சிலப். 14, 180, உரை.) A flaw in a diamond one of twelve vayira-k-kuṟṟam; . See இருத்து விக்கு. (மச்சபு. விருக்க. 2.)
Tamil Lexicon
III. v. t. (cause of இரு), detain. நிறுத்து; 2. cause to sit, seat, set, place upon, உட்காரச்செய்; 3. beat down, press down, அழுத்து; 4. v. i. sink down, as a foundation, கீழிறங்கு, இருத்திக்கொள். வீடிருத்திக்கொண்டது, the house is sunk down. இருத்திப்பேச, to speak forcibly and impressively, to dwell strongly on any subject.
J.P. Fabricius Dictionary
அஸ்தகிரியை.
Na Kadirvelu Pillai Dictionary
, [iruttu] ''s.'' Assisting priests at a sacrifice, அஸ்தக்கிரியை. ''(p.)''
Miron Winslow
iruttu
n.
A flaw in a diamond one of twelve vayira-k-kuṟṟam;
வயிரக்குற்றங்களுள் ஒன்று. (சிலப். 14, 180, உரை.)
iruttu
n. rtvij.
See இருத்து விக்கு. (மச்சபு. விருக்க. 2.)
.
iruttu,
n. இருத்து-.
1. That which is firm, permanent;
நிலையானபொருள். என்னெஞ்சத்து இருத்தாக விருத்தினேன் (திவ். திருவாய். 9, 4, 6).
2. Pressure;
அமுக்குகை. அவனை ஓர் இருத்து இருத்தினான். Colloq.
DSAL