இருத்தி
iruthi
சித்தி ; வட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வட்டி. (T. A. S. viii, 15.) Interest; சித்தி. அளப்பி லிருத்தி யொடு (மணி. 21, 166). Supernatural powers obtained by abstract meditation and exercised at one's will;
Tamil Lexicon
s. success. ஸித்தி; 2. true greatness, மேன்மை.
J.P. Fabricius Dictionary
, [irutti] ''s.'' Prosperity, success, accomplishment, beatitude, சித்தி. Wils. p. 169.
Miron Winslow
irutti
n. rddhi.
Supernatural powers obtained by abstract meditation and exercised at one's will;
சித்தி. அளப்பி லிருத்தி யொடு (மணி. 21, 166).
irutti,
n. rddhi.
Interest;
வட்டி. (T. A. S. viii, 15.)
DSAL