இரித்தை
irithai
சதுர்த்தி , நவமி , சதுர்த்தசி என்னும் திதிகள் ; நாழிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி யென்னுந் திதிகள். (சூடா.) 1. The 4th, 9th, and 14th phases of the moon; நாழிகை. (பிங்.) 2. Period of 24 minutes;
Tamil Lexicon
irittai
n. riktā.
1. The 4th, 9th, and 14th phases of the moon;
சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி யென்னுந் திதிகள். (சூடா.)
2. Period of 24 minutes;
நாழிகை. (பிங்.)
DSAL