Tamil Dictionary 🔍

விருத்தை

viruthai


ஐம்பத்தைந்து அகவை கடந்தவள் ; கிழவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஐம்பத்தைந்து பிராயங் கடந்தவள். முதியளாம் விருத்தை தன்னை (கொக்கோ. 4, 4). 2. (Erot.) A woman past her 55th year; அதிக வயதானவள். (பிங்.) 1. Aged woman;

Tamil Lexicon


s. fem. of விருத்தன் which see under விருத்தம்.

J.P. Fabricius Dictionary


கிழவி.

Na Kadirvelu Pillai Dictionary


viruttai
n. vrddhā.
1. Aged woman;
அதிக வயதானவள். (பிங்.)

2. (Erot.) A woman past her 55th year;
ஐம்பத்தைந்து பிராயங் கடந்தவள். முதியளாம் விருத்தை தன்னை (கொக்கோ. 4, 4).

DSAL


விருத்தை - ஒப்புமை - Similar