இருத்தல்
iruthal
உளதாதல் ; நிலைபெறுதல் ; உட்காருதல் ; உள்ளிறங்குதல் ; உயிர் வாழ்தல் ; அணியமாயிருத்தல் ; உத்தேசித்தல் ; ஒரு துணைவினை ; முல்லை உரிப்பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உளதாதல். ஊரிலே ஏரி இருக்கிறது. 1. To exist; நிலைபெறுதல். வலம் வரும்படி யிருப்பது கயிலைமால் வரையே (கந்தபு. திருக்கைலாச. 12). 2. To remain; உட்காருதல நிற்றலிருத்தல் இடத்தலியங்குதளென்று (நாலடி. 334). 3. To sit down; உத்தேசித்தல். நம்பிமாரென்றிருந்தோம் (தமிழ்நா. 216). ஓர் துணை வினை. எழுந்திருந்தான். 7. To fancy, imagine, expect, hope; Sign of the perfect tense after a participial verb, as in வந்திருந்தான்.- aux. Auxiliary verb; சீவித்தல். நெடுநா ளிருந்தபேரும் (தாயு. பரிபூ. 10). 5. To live; ஆயத்தமாயிருத்தல். மீன் பிடிக்க இருக்கிறன். Colloq. 6. To be ready to act; to be in readiness for any duty or project; to be on the point of acting or going; உள்ளிறங்குதல். சுவர் இருந்துபோயிற்று. 4. To sink, as a foundation; to disappear; முல்லையுரிப்பொருள். (நம்பியகப். 25.) Lady's bearing patiently separation from her husband, a mode appropriate to the mullai or forest-pasture tracts, one of five uri-p-poruḻ, q.v.;
Tamil Lexicon
iru-
4 v. intr. [K. iru, M. iri.]
1. To exist;
உளதாதல். ஊரிலே ஏரி இருக்கிறது.
2. To remain;
நிலைபெறுதல். வலம் வரும்படி யிருப்பது கயிலைமால் வரையே (கந்தபு. திருக்கைலாச. 12).
3. To sit down;
உட்காருதல நிற்றலிருத்தல் இடத்தலியங்குதளென்று (நாலடி. 334).
4. To sink, as a foundation; to disappear;
உள்ளிறங்குதல். சுவர் இருந்துபோயிற்று.
5. To live;
சீவித்தல். நெடுநா ளிருந்தபேரும் (தாயு. பரிபூ. 10).
6. To be ready to act; to be in readiness for any duty or project; to be on the point of acting or going;
ஆயத்தமாயிருத்தல். மீன் பிடிக்க இருக்கிறன். Colloq.
7. To fancy, imagine, expect, hope; Sign of the perfect tense after a participial verb, as in வந்திருந்தான்.- aux. Auxiliary verb;
உத்தேசித்தல். நம்பிமாரென்றிருந்தோம் (தமிழ்நா. 216). ஓர் துணை வினை. எழுந்திருந்தான்.
iruttal
n. இரு-. (Akap.)
Lady's bearing patiently separation from her husband, a mode appropriate to the mullai or forest-pasture tracts, one of five uri-p-poruḻ, q.v.;
முல்லையுரிப்பொருள். (நம்பியகப். 25.)
DSAL