Tamil Dictionary 🔍

இத்தை

ithai


முன்னிலை அசைச்சொல் ; இதனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்னிலையசைச் சொல் நீயொன்று பாடித்தை. (நன்.440, உரை). Poet. expletive joined to sing. imperative of verbs; இதனை. Colloq. This, in the accusative case;

Tamil Lexicon


, [ittai] ''s.'' A poetic expletive join ed to verbs of the second person, முன்னிலை யசைச்சொல். நீயொன்றுபாடித்தை. Sing something.

Miron Winslow


ittai
part.
Poet. expletive joined to sing. imperative of verbs;
முன்னிலையசைச் சொல் நீயொன்று பாடித்தை. (நன்.440, உரை).

ittai
n. இது+ஐ part.
This, in the accusative case;
இதனை. Colloq.

DSAL


இத்தை - ஒப்புமை - Similar