இரத்தை
irathai
சத்திமூர்த்தங்களுள் ஒன்று ; மஞ்சிட்டிவேர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பராசத்திபேதம். (சைவச. பொது. 74, உரை.) 1. (Saiva.) A form of Parā-šakti, one of four forms; (தைலவ. தைல. 52.) 2. Indian madder. See மஞ்சிட்டி.
Tamil Lexicon
irattai
n. raktā.
1. (Saiva.) A form of Parā-šakti, one of four forms;
பராசத்திபேதம். (சைவச. பொது. 74, உரை.)
2. Indian madder. See மஞ்சிட்டி.
(தைலவ. தைல. 52.)
DSAL