Tamil Dictionary 🔍

வருத்தனை

varuthanai


பிழைப்பு ; தொழில் ; கூத்தின் செயல் ; பெருகுதல் ; செல்வம் ; சம்பளம் ; வழி ; மானியஉரிமை ; காண்க : வர்த்தனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொழில். (யாழ். அக.) 2. Occupation; கூத்தின் செயல். (சிலப். 3. 12, உரை.) 3. Turning movement in dancing; சம்பளம். (W.) 5. Wages; fee; வழி. (யாழ். அக.) 6. Path; way; . See வர்த்தனை. சீவனம். (யாழ். அக.) 1. Livelihood, subsistence;

Tamil Lexicon


வர்த்தனை, s. wages, fees, வருமானம்.

J.P. Fabricius Dictionary


[varuttaṉai ] --வர்த்தனை, ''s.'' Wages or fee, வருமானம். ''(Sa. Varttana.)''

Miron Winslow


varuttaṉai
n. vartanā.
1. Livelihood, subsistence;
சீவனம். (யாழ். அக.)

2. Occupation;
தொழில். (யாழ். அக.)

3. Turning movement in dancing;
கூத்தின் செயல். (சிலப். 3. 12, உரை.)

4. (Mus.) See வர்த்தனை. (விலப். 3, 58, உரை.)
.

5. Wages; fee;
சம்பளம். (W.)

6. Path; way;
வழி. (யாழ். அக.)

varuttaṉai
n. vartana.
See வர்த்தனை.
.

DSAL


வருத்தனை - ஒப்புமை - Similar