Tamil Dictionary 🔍

அருட்டுதல்

aruttuthal


எழுப்புதல் ; அச்சுறுத்தல் ; மயக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயக்குதல். அருட்டிக் கண்சிமிட்டி (திருப்பு.574). 1. To confuse, bewilder, frighten; எழுப்பிவிடுதல். (W.) 2. To excite, wake from sleep or from inactivity, rouse to exertion;

Tamil Lexicon


aruṭṭu-
5 v.tr. caus. of அருள்3-.
1. To confuse, bewilder, frighten;
மயக்குதல். அருட்டிக் கண்சிமிட்டி (திருப்பு.574).

2. To excite, wake from sleep or from inactivity, rouse to exertion;
எழுப்பிவிடுதல். (W.)

DSAL


அருட்டுதல் - ஒப்புமை - Similar