Tamil Dictionary 🔍

இரட்டுறுதல்

iratturuthal


இருபொருள்படுதல் ; ஐயுறுதல் ; மாறுபடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாறுபடுதல். தானத்து மணியுந் தானு மிரட்டுறத் தோன்றினானே (சீவக. 387). 3. To change, metamorphose; இருபொருள் படுதல். 1. To be ambiguous; ஐயுறுதல். இரட்டுற வெண்ணலிர் (சேதுபு. பலதீ. 14). 2. To be in doubt;

Tamil Lexicon


iraṭṭuṟu-
v.intr. id.+.
1. To be ambiguous;
இருபொருள் படுதல்.

2. To be in doubt;
ஐயுறுதல். இரட்டுற வெண்ணலிர் (சேதுபு. பலதீ. 14).

3. To change, metamorphose;
மாறுபடுதல். தானத்து மணியுந் தானு மிரட்டுறத் தோன்றினானே (சீவக. 387).

DSAL


இரட்டுறுதல் - ஒப்புமை - Similar