இராமானம்
iraamaanam
தினந்தோறும் உள்ள இரவின் அளவு ; இரவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரவு. இராமானமே வந்துவிட்டான். Tinn. 2. Night; தினந்தோறுமுள்ள இரவின் அளவு. (W.) 1. (Astron.) Duration of the night;
Tamil Lexicon
, ''s.'' The length of the night in different months--used in astronomy, இராநாழிகை.
Miron Winslow
irā-māṉam,
n. இரா+.
1. (Astron.) Duration of the night;
தினந்தோறுமுள்ள இரவின் அளவு. (W.)
2. Night;
இரவு. இராமானமே வந்துவிட்டான். Tinn.
DSAL