Tamil Dictionary 🔍

இராமம்

iraamam


அழகு ; விரும்பத்தக்கது ; வெண்மான் ; வெண்மை ; கருமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெண்மை. 2. Whiteness; கருமை. 3. Blackness; விரும்பத்தக்கது. 2. That which is lovely, charming; அழகு. மெய்ப்பொலி யிலங்கொளி யிராமம் (இரகு. தேனு. 17.) 1. Beauty; வெண்மான். 1. White deer;

Tamil Lexicon


s. beauty, அழகு; 2. that which is charming, விரும்பத்தக்கது.

J.P. Fabricius Dictionary


அழகு, ஆசை.

Na Kadirvelu Pillai Dictionary


, [irāmam] ''s.'' Beauty, beautifulness, any thing pleasing, அழகு. Wils. p. 74. RAMA. ''(p.)''

Miron Winslow


irāmam
n. id.
1. Beauty;
அழகு. மெய்ப்பொலி யிலங்கொளி யிராமம் (இரகு. தேனு. 17.)

2. That which is lovely, charming;
விரும்பத்தக்கது.

irāmam,
n. ramā. (நாநார்த்த.)
1. White deer;
வெண்மான்.

2. Whiteness;
வெண்மை.

3. Blackness;
கருமை.

DSAL


இராமம் - ஒப்புமை - Similar