இராமாயணம்
iraamaayanam
இதிகாசங்களுள் ஒன்று ; திருமால் அவதாரமான இராமனது வரலாற்றைக் கூறும் நூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓர் இதிகாசம். The Rāmāyaṇa, the famous Skt. epic by Vālmīkī rendered into Tamil by Kambar, relating the adventures of Rāma;
Tamil Lexicon
, ''s.'' The most cele brated epic poem of the Hindus, re cording the adventures of Rama, sove reign of Oude, இராமசரிதை. Wils. p. 74.
Miron Winslow
irāmāyaṇam
n. Rāmāyaṇa.
The Rāmāyaṇa, the famous Skt. epic by Vālmīkī rendered into Tamil by Kambar, relating the adventures of Rāma;
ஓர் இதிகாசம்.
DSAL