இராசாதனம்
iraasaathanam
முருக்கு ; முரள் ; அரியணை ; கிங்கிணிப்பாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிங்கிணப்பாலை 4. Kiṅkiṇi-p-pālai, a tree; சிங்காதனம். 3. Throne; royal seat; முருக்கு. 1. Palas tree, முரள். 2. A shell-fish;
Tamil Lexicon
irācātaṉam
n. rājādana. (நாநார்த்த.)
1. Palas tree,
முருக்கு.
2. A shell-fish;
முரள்.
3. Throne; royal seat;
சிங்காதனம்.
4. Kiṅkiṇi-p-pālai, a tree;
கிங்கிணப்பாலை
DSAL