இராமபாணம்
iraamapaanam
இராமர் அம்பு ; ஏட்டுச் சுவடிகளைத் துளைத்துக் கெடுக்கும் ஒரு பூச்சி ; பாச்சைவகை ; மல்லிகைவகை ; ஒருவகை மருந்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏட்டுச் சுவடிகளைத் துளைத்துக் கெடுக்கும் ஒரு பூச்சி. 2. A worm which eats through the palmyra leaves of MS. books; மல்லிகை வகை. 4. Variety of jasmine; ஒருவகை மருந்து. (W.) 5. A medicinal preparation; இராமர் அம்பு. 1. Rāma's arrow; பாச்சைவகை. 3. Silverfish, a household pest. Lepisma domestica;
Tamil Lexicon
, ''s.'' A very small in sect that lays eggs on books, papers, &c., mars them, &c., and afterwards assumes wings and becomes a moth, புத்தகங்களையரிக்கும்பூச்சி. (See சிதல்.) 2. The arrow of arrows, இராமனம்பு. 3. A medi cine, ஓரௌடதம்.
Miron Winslow
irāma-pāṇam
n. id.+bāṇa.
1. Rāma's arrow;
இராமர் அம்பு.
2. A worm which eats through the palmyra leaves of MS. books;
ஏட்டுச் சுவடிகளைத் துளைத்துக் கெடுக்கும் ஒரு பூச்சி.
3. Silverfish, a household pest. Lepisma domestica;
பாச்சைவகை.
4. Variety of jasmine;
மல்லிகை வகை.
5. A medicinal preparation;
ஒருவகை மருந்து. (W.)
DSAL