Tamil Dictionary 🔍

இராசமானியம்

iraasamaaniyam


அரசனால் விடப்பட்ட இறையிலி நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசரால் விடப்பட்ட இறையிலி நிலம். Royal gift of land, rent free

Tamil Lexicon


, ''s.'' A royal gift of land or otherwise, a munificent grant of a king.

Miron Winslow


irāca-māṉiyam
n. id.+.
Royal gift of land, rent free
அரசரால் விடப்பட்ட இறையிலி நிலம்.

DSAL


இராசமானியம் - ஒப்புமை - Similar