இராமன்
iraaman
சநதிரன் ; பரசுராமன் ; தசரதராமன் ; பலராமன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. Parasurāma. See பரசுராமன். . 3. Balarāma. See பலராமன். தசரதராமன். 2. šrī Rāma, son of Dašaratha, the hero of the Rāmāyaṇa; சந்திரன். (சங். அக.) Moon;
Tamil Lexicon
ராமன், s. Rama. இராம சீத்தா, the bull's heart thee; annoua reticulata. இராமதூதன், Hanuman. இராமநாதபுரம், Ramnad. இராமபாணம், a very small insect that graws and eats books; 2. the arrow of Rama; 3. silver fish, a household pest, lepisma domestica, பாச்சை வகை; 4. a variety of jasmine, ஒருவகை மல்லிகை. இராம ஸஹன், Sugriva, the friend of Rama. இராமாநுசன், (இராம+அநுஜன்) the younger brother of Rama.
J.P. Fabricius Dictionary
, [irāmaṉ] ''s.'' Rama--one of the in carnations of Vishnu. See இராகவன். Wils. p. 74.
Miron Winslow
irāmaṉ
n. இரா+.
Moon;
சந்திரன். (சங். அக.)
irāmaṉ
n. Rāma.
1. Parasurāma. See பரசுராமன்.
.
2. šrī Rāma, son of Dašaratha, the hero of the Rāmāyaṇa;
தசரதராமன்.
3. Balarāma. See பலராமன்.
.
DSAL