ராசிமானம்
raasimaanam
குறித்த இராசி முற்றும் உதயமாவதற்காகும் காலம். 2. (Astron.) Time taken for a particular sign of the zodiac to pass the horizon; கிரகநிலையைக் கணிக்குழறை. 1. (Astron.) Calculation of the position of a planet in the zodiac;
Tamil Lexicon
rāci-māṉam
n. id.+மானம்1.
1. (Astron.) Calculation of the position of a planet in the zodiac;
கிரகநிலையைக் கணிக்குழறை.
2. (Astron.) Time taken for a particular sign of the zodiac to pass the horizon;
குறித்த இராசி முற்றும் உதயமாவதற்காகும் காலம்.
DSAL