இராமானுசம்
iraamaanusam
வைணவர் பயன்படுத்தும் ஒருவகைச் செப்புப் பாத்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வைஷ்ணவர் உபயோகிக்கும் ஒருவகைச் செப்புப்பாத்திரம். Vaiṣṇ. Drinking vessel, usu. of copper, used by Vaiṣṇavas;
Tamil Lexicon
irāmāṉucam
n. id.
Drinking vessel, usu. of copper, used by Vaiṣṇavas;
வைஷ்ணவர் உபயோகிக்கும் ஒருவகைச் செப்புப்பாத்திரம். Vaiṣṇ.
DSAL