இயந்தை
iyandhai
மருத யாழ்த்திறம் ; செவ்வழி யாழ்த்திறவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செவ்வழி யாழ்த்திறவகை. (பிங்.) An ancient secondary melody-type of the cevvaḻi class;
Tamil Lexicon
, [iyntai] ''s.'' A kind of guitar used especially by husbandmen, மருதயாழ்த்திறம். ''(p.)''
Miron Winslow
iyantai
n. (Mus.)
An ancient secondary melody-type of the cevvaḻi class;
செவ்வழி யாழ்த்திறவகை. (பிங்.)
DSAL