Tamil Dictionary 🔍

இளந்தை

ilandhai


இளவயதுடையது ; இளமை ; குழந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாலியம். இளந்தைப் பருவமதன் (திருப்பு. 372). Youth; tender years;

Tamil Lexicon


s. youth, tender age, இள வயசு; a young person or thing. இளந்தைகள், young people, boys, children.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Youth, tender years. 2. A young person or thing, a young one, a youngster.

Miron Winslow


iḷantai
n. id.
Youth; tender years;
பாலியம். இளந்தைப் பருவமதன் (திருப்பு. 372).

DSAL


இளந்தை - ஒப்புமை - Similar