நயிந்தை
nayindhai
தலைவன் ; ஒரு பட்டப்பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எசமானன். (யாழ்.அக.) 1. Superior, liege, lord; அடிமைவைத்து ஆளுஞ் சாதித்தலைவன். Loc. (W.) 2. The master of a slave, among some castes; சில சாதியாருக்குள் வழங்கும் ஒரு பட்டப்பெயர். (W.) 3. A term of respect among some castes;
Tamil Lexicon
s. (Malayalam) the master of a slave among some castes, நாயன்; 2. a term of respect among certain castes.
J.P. Fabricius Dictionary
, [nyintai] ''s. [Malayalim.]'' The master of a slave, among some castes, நாயன். 2. A title of term of respect among some castes, ஓர்பட்டப்பெயர்.
Miron Winslow
nayintai,
n. perh. நாயன்.
1. Superior, liege, lord;
எசமானன். (யாழ்.அக.)
2. The master of a slave, among some castes;
அடிமைவைத்து ஆளுஞ் சாதித்தலைவன். Loc. (W.)
3. A term of respect among some castes;
சில சாதியாருக்குள் வழங்கும் ஒரு பட்டப்பெயர். (W.)
DSAL